Breaking

Saturday, April 27, 2019

சற்று முன்னர் யாழ்ப்பாணம் கோப்பாய் சந்தியில் பாரிய விபத்து! படங்கள்!


சற்று முன்னர் யாழ்ப்பாணம் கோப்பாய் சந்தியில் பாரிய விபத்து ஓன்று இடம்பெறுள்ளது . இவ் விபத்தில் பல்வேறு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கொண்டன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.