Breaking

Sunday, April 28, 2019

சங்ரிலா குண்டுதாரியின் மூத்த சகோதரர் கைது!


சங்ரிலா உணவகத்தில் தற்கொலை குண்டுத்தாக்குதலை மேற்கொண்ட நபரின் மூத்த சகோதரர் காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெமடகொடை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் இருந்து இரண்டு வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவற்துறை குறிப்பிட்டுள்ளது.

மொஹமட் இப்ராஹிம் மொஹமட் இப்தான் என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.