Breaking

Saturday, May 18, 2019

இலங்கையில் ஆபத்தான பொருளுடன் சிக்கிய பெண்!

இலங்கையின் கிராண்ட்பாஸ் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டார்.

34.4 கிராம் ஹெரோயினுடன் தொட்டலங்கா பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவிற்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, 37 வயதான இந்த பெண் கைதானார்.

நேற்று (17-5-19) காலை இவர் கைதானார். இன்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார்.