Breaking

Saturday, May 18, 2019

முள்ளிவாய்காகாலில் சுடரேற்றிய இறந்த தாயில் பால் குடிக்கும் ராகினியின் புகைப்படம் தவறானது!! அம்மம்மாவின் அவசர அறிவிப்பு!

இன்று முள்ளிவாய்காகால் நினைவேந்தல் நிகழ்வில் பொதுச்சுடரினை ஏற்றிய ஞானசீலன் றாகினி இறுதிக்கட்டயுத்தத்தில் தன்னுடைய தாயிடம் பால் அருந்திக்கொண்டிருந்தபோது எறிகனை வீச்சில் தாயாரின் முதுகுப்பக்கமாக உட்புகுந்த குண்டுச்சிதறல் தாயின் மார்பகத்தை அறுத்துக்கொண்டும்

மார்பகத்தை பற்றியிருந்த றாகினியின் இடது கையினை முளங்கையுடனும் அறுத்துச் சென்றது . றாகினி கெட்டிக்காரியாக வளர்ந்து தற்போது புலமைப்பரிசில் பரீட்சையில் 169 புள்ளிகளைப்பெற்று முள்ளியவளை கலைமகள் வித்தியாலயத்தில் 6 ஆம் தரத்தில் கல்விகற்கின்றார்.

இறந்த தாயில் பால் குடிக்கும் ராகினியின் புகைப்படம் என சமூக வலைத்தளங்களில் வெளியாகும் புகைப்படம் ராகினியுடையதோ தாயினுடையதோ இல்லை ராகினியின் உண்மையான தாயாருடைய புகைப்படம் இதுதான்

அத்துடன் ராகினியின் அப்பம்மா சொல்வதையும் கேளுங்கள்.