Breaking

Friday, May 24, 2019

இலங்கையில் பேரூந்தில் பெண்னொருவரிடம் கீழ்த்தரமாக நடந்துக் கொண்ட நபர்! (காணொளி வெளியானது)


இலங்கையின் மொரடுவை - மஹரகம 192 இலக்க வீதியில் பேரூந்தொன்றில் பெண்னொருவரின் அருகில் அமர்ந்து கீழ்த்தரமாக நடந்துக் கொண்ட நபரின் நடவடிக்கைகளை குறித்த பெண் அவரது கைப்பேசியில் பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் வௌியிட்டுள்ளார்.


குறித்த காணொளியை பார்த்தவர்கள் மேற்படி நபரை சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனையை பெற்றுத் கொடுக்க வேண்டும் என தெரிவித்து வருகின்றனர்.