Breaking

Sunday, May 19, 2019

இலங்கையில் வர்த்தக நிலையம் ஒன்றில் திடிரென தீபரவல்!

இலங்கையில் காலி  ஹபராதுவ - கினிகல வீதியில் வர்த்தக நிலையம் ஒன்றில் இன்று (19-5-19) அதிகாலை தீ பரவியுள்ளது.

இந்நிலையில் பொலிஸார் மற்றும் காலி தீயணைப்பு பிரிவு அதிகாரிகள் பிரதேச மக்களின் உதவியுடன் தீயணைப்பினை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீபரவலுக்கான காரணம் இவதுரையில் அறியப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து ஹபராதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.