Breaking

Tuesday, May 21, 2019

லண்டனில் மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பேரணி நிகழ்வு


பிரித்தானியாவின் லண்டனில் 18-05-2019 எழுச்சிப் பேரணி நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்றது.

குறித்த எழுச்சிப் பேரணி நிகழ்வில் பெருந்திரளான மக்கள் கலந்துக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்வு தொடர்பான புகைப்படங்கள்!