Breaking

Tuesday, May 21, 2019

முஸ்லிம் வர்த்தகருக்கு சொந்தமான தொழிற்சாலையை சோதனை செய்த பொலிஸாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி! அச்சத்தில் மக்கள்!

இலங்கையில் நேற்று முன்தினம் இரவு மாத்தளை குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு  கிடைத்த தகவலை அடுத்து, முஸ்லிம் வர்த்தகருக்கு சொந்தமான தொழிற்சாலையை முற்றுகையிட்டு சோதனை மேற்கொண்டனர். I.S பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக  அத்தொழிற்சாலையை சுற்றி வளைத்த பொலிஸாருக்கு காத்திருந்தது பேதிர்ச்சி.

மனித குலத்தை அழிக்கும் பயங்கரவாதியாவது நேரடியாக ஒரே தடவை கொன்று விடுவார்கள்.ஆனால் இங்கு கைப்பற்றப்பட்ட பொருள் மிக ஆபத்தான மெல்ல கொல்லும் கொடிய இரசாயண திரவமாகும்.
 இத் திரவமானது தேயிலை நிறம் போன்று 1600லீற்றர் திரவம் கலன்களில் காணப்பட்டது. இவை தேயிலையுடன் கலந்து தேயிலை பொதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றது. இதில் இரு நபர்கள் கைது செய்யப்பட்டார்கள், அத்துடன் இங்கு மேலும் சோதனையிட்ட போது பல போலி அடையாள அட்டைகள், விதவிதமான மோட்டார் வாகன இலக்க தகடுகள் காணப்பட்டது.

எமது இலங்கை வாழ் பொதுமக்களே நாம் தினம் உற்சாக பானமாக அருந்தும் தேநீரின் தேயிலை தூள் கூட இரசாயண கலவையாள் கலந்து விற்பனை செய்யப்பட்டால் எமது மக்களின் உடல் ஆரோக்கியம் என்னவாகும்??? ஒரு பக்கம் தினம் புற்றுநோய் நோயாளர் அதிகரிப்பு, சிசுக்கள் கருப்பையில் கரைப்பு என பல சம்பவம் காரணம் தெரியாமல் அரங்கேறுகின்றது,
அண்மையில் பள்ளிவாசல் ஒன்றில் கருக்கலைப்பு மாத்திரையான மெசோபிரஸ்டோல் மாத்திரை மற்றும் போதைக்கு பாவிக்கும் ரெமடோல் மாத்திரைகள் கைப்பற்றது எம்மை பொறுத்தவரை பழைய செய்தியாக மறந்திருக்கலாம் ஆனால் இன்றைய தேயிலை தூள் இராசயண மருந்து கலப்பு பதார்த்தமும் அதே போல் பத்தோடு பதினொன்றாக மறந்து கொள்வது நாமே சமுகத்தை அழிக்கு விசக்கிருமியான மனிதர்களை ஊக்குவிக்கின்றோம்.

நன்றி
சிங்கள மொழி கட்டுரை தமிழாக்கம்
ரிசிந்தன் நிசாந்த்