Breaking

Saturday, June 8, 2019

தனக்கு தானே தீ வைத்து இளைஞா் தற்கொலை

பொலன்னறுவை – கதுருவெல பகுதியில் நபரொருவா் தனக்கு தானே தீ வைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளாா்.

நேற்று இரவு  இவ்வாறு உயிாிழந்துள்ளவா் பொலன்னறுவை – பராக்கிரம சமுத்திரம் - ஏரமுதுஓய பகுதியை சோ்ந்த 23 வயதான இளைஞா் என தொியவந்துள்ளது.

அவா் தீ வைத்து தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை என காவல்துறை தொிவித்துள்ளது.