Breaking

Saturday, June 8, 2019

குருணாகலில் பதற்றம்! பொலிஸார், இராணுவத்தினர் குவிப்பு!

குருணாகல் கெக்கிராவை திப்பட்டுவெவவில் இன்று காலை ஏற்பட்ட வாகன விபத்தில் மூவர் பலியாகி உள்ளனர்.

இதனையடுத்து அந்தப் பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதுடன் பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

அந்தப் பகுதி மக்கள் வீதிகளை மறித்து பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.