Breaking

Saturday, July 27, 2019

யாழில் பரபரப்பை ஏற்படுத்திய கைகள் கட்டப்பட்ட பெண்ணின் சடலம்!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை தம்பசிட்டிப் பகுதியில், கைகள் கட்டப்பட்ட நிலையில் தோட்டக் கிணற்றிலிருந்து பெண் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்துக்கு பொலிஸார் விரைந்துள்ளனர். மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.