Breaking

Wednesday, August 7, 2019

இலங்கையில் வீடொன்றை சுற்றிவளைத்த காவற்துறை! மோ சமான நிலையில் கைது செய்யப்பட்ட பெண்கள்!


நீர்கொழும்பில் வீடொன்றை சுற்றிவளைத்த பொலிஸார் பெண்கள் உட்பட 8 பேரை கைது செய்துள்ளனர்.

சீதுவ பகுதியிலுள்ள வீட்டில் இரண்டு மாடிக் கட்டடத்தில் நடத்தப்பட்ட விருந்து ஒன்றின் போது காவல் துறையினரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

இதன்போது பெண்கள் ஐந்து பேரும் ஆண்கள் மூன்று பேரும் கைது செய்யப்பட்டனர். போ தைப்பொ ருள் விருந்து நடத்தப்படுவதாக பிரதேச மக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் அவர்கள் மிகவும் மோ சமான நிலையில் இருந்தார்கள் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் பிரதேச மக்கள் இணைந்து அவர்களை சுற்றிவளைத்துள்ளனர். அவர்களிடம் இருந்து பெருமளவு போ தை பொ ருட்களையும் மீட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சந்தேக நபர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.