Breaking

Friday, August 9, 2019

மனைவியை கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கி கொலை செய்த கணவர்..!


ஆணமடுவ - தபடேவில், கணவர் தனது மனைவியை கூர்மையான பொருளால் தாக்கியுள்ளார்.

நேற்று காலை அவர்களது வீட்டில் அவர்களிடையே குடும்ப தகராறு ஏற்பட்டதை அடுத்து இந்த கொலை நடந்ததாக போலீஸ் செய்தித் தொடர்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பலியானவர் அப்பகுதியில் வசிக்கும் 37 வயதுடைய பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றதாக போலீசார் தெரிவித்தனர்.