Breaking

Thursday, September 12, 2019

திருமணபந்தத்தில் இணைந்த மஹிந்த ராஜபக்ஷவின் மகன் நாமல் ராஜபக்ஷ! படங்கள்!

 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் நாமல் ராஜபக்ஷ இன்று (12-09-2019) திருமணபந்தத்தில் இணைந்துள்ளார்.
பிரபல தொழிலதிபர் திலக் வீரசிங்கவின் மகளை திருமணம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பு கங்காராம விகாரையில் நாமல் ராஜபக்ஷ மற்றும் லிமினி வீரசிங்க ஆகியோரின் திருமணம் இடம்பெறுகின்ற நிலையில், திருமண வரவேற்பு நிகழ்வு வீரகெட்டியவிலுள்ள கால்டன் இல்லத்தில் இடம்பெறுக்கின்றமை குறிப்பிடத்தக்கது.