Breaking

Thursday, September 5, 2019

இலங்கையில் அரங்கேறிய கொடூரம்! 15 வயது சிறுமிக்கு ஏற்பட்ட பரிதாபம்!

இலங்கையின் செவனகல பகுதியில் 15 வயது பள்ளி மாணவியை பலமுறை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக 35 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் இன்று (05-09-2019) வியாழக்கிழமை காலை சிறுமியை கரும்பு தோட்டத்திற்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டார்.

கைதுசெய்யப்பட்டவரிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.