Breaking

Tuesday, October 1, 2019

வெளிநாட்டு மதுபான போத்தல்கள் தொடர்பில் புதிய அறிவிப்பு!


வெளிநாட்டு மதுபானங்களை விற்பனை செய்வதற்கு, கொண்டு செல்ல மற்றும் வைத்திருப்பதற்கு புதிய நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இதன்படி, 7.5 லீட்டராக காணப்பட்ட அந்த நடைமுறை, 80 லீட்டர் வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவிக்கின்றது.