Breaking

Thursday, November 21, 2019

தமிழர் தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்காக லண்டனில் மாபெரும் கவனயீர்ப்பு போரட்டம்!


லண்டனில்

16/11/2019 அன்று நடைபெற்ற நாடு கடந்த தமிழீழ அரசங்கத்தினால் 1000வது நாட்களாக தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான மாபெரும் கவனயீர்ப்பு போரட்டம் நடைபெற்றுள்ளது.

தமிழர் தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு நீதிகோரும் முகமாக 1000ஆவது நாளாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது.

லண்டனில் கடந்த 16ஆம் திகதி, நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மற்றும்அனைத்து தமிழ் அமைப்புக்களின் இணை ஏற்பாட்டில் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இப்போராட்டம் தமிழரின் தலைவிதி தமிழரின் கையில் எனும் தொனிப்பொருளின் கீழ் இடம்பெற்றுள்ளது.