Breaking

Friday, December 6, 2019

தெற்காசிய பளுதூக்குதல் போட்டியில் யாழ் ஆர்ஷிகா வெள்ளிப் பதக்கம்! குவியும் வாழ்த்துக்கள்!


தெற்காசிய விளையாட்டு விழாவில் பளுதூக்குதல் போட்டியில் (64 KG) யாழ்ப்பாணம் சுண்டுக்குழி மகளிர் கல்லூரியைச் சேர்ந்த ஆர்ஷிகா விஜயபாஸ்கர் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

நோபாள தலைநகர் காத்மண்டுவில் நடந்து வரும் தெற்காசிய போட்டிகளில், 64 கிலோ எடைப்பிரிவில் போட்டியில் பங்கேற்ற ஆர்ஷிகா, வெள்ளிப்பதக்கத்தை வென்றதுடன், இலங்கை சாதனையையும் புதுப்பித்தார்.