Breaking

Wednesday, April 1, 2020

சற்றுமுன்னர் இலங்கையின் 3வது கொரோனா உயிரிழப்பு!


கொவிட் 19 வைரஸ் தொற்றுக்குள்ளான 72 வயதான ஒருவர் உயிரிழப்பு

கொரோனா தொற்றுக் காரணமாக மருதானையைச் சேர்ந்த 72 வயதானவர் சற்றுமுன்னர் உயிரிழந்தார்.

இலங்கையின் 3வது கொரோனா உயிரிழப்பு.