நாட்டில் தற்போது என்ன நடக்கிறது..? வெளியான காணொளியால்  அரசியல்வாதிகளின் போலி முகங்கள் அம்பலம்..!!

நாட்டில் தற்போது என்ன நடக்கிறது..? வெளியான காணொளி!

இலங்கையில் பொதுத் தேர்தல் அண்மித்துள்ள நிலையில்  அரசியல் வாதிகளின் தேர்தல் பரப்புரைகள் தீவிரம் அடைந்துள்ளன.

பல்வேறு கட்சிகளும் சுயேட்சைகளும் தேர்தல் பிரச்சாரங்களின் போது பல்வேறு வாக்குறுதிகளை மக்கள் மத்தியில் அள்ளி விதைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் “இலங்கை தேர்தல் களத்தில் என்ன நடக்கிறது. மக்கள் எவ்வாறு ஏமாற்றப்படுகிறார்” என்பதை தெட்டத்தெளிவாக காட்டும் காாணொளி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இது மக்களின் பிரதிபலிப்பாகவும் நாட்டில் அரசியல்வாதிகள் செய்யும் ஏமாற்று வேலைகளை அம்பலப்படுத்தும் காணொளியாக அமைந்துள்ளது.