அங்கொட லொக்கா கடத்தலுக்கு பயன்படுத்திய கழுகு ஒன்று மீட்பு..!

அங்கொட லொக்கா கடத்தலுக்கு பயன்படுத்திய கழுகு ஒன்று மீட்பு

மேல் மாகாண இரகசிய பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற  தகவலுக்கமைய, இந்த கழுகு பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த கழுகு சுமார் 15 கிலோவை சுமக்கும் திறன் கொண்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

அத்துடன், ´அங்கொட லொக்கா´ வின் உதவியாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் கைது செய்யப்பட்ட 2 நபர்களிடம் 1 ஏயார் ரைவல் துப்பாக்கியும் 10 ரவைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.