சற்று முன்னர் வெளியான தபால் மூல வாக்கெடுப்பின் முதல் தேர்தல் முடிவு  ..

சற்று முன்னர் வெளியான தபால் மூல வாக்கெடுப்பின் முதல் தேர்தல் முடிவு  ..

 

இலங்கையில் 2020 பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பின் முதல் தேர்தல் முடிவு சற்றுமுன்னர் வெளியானது. அதற்கமைய காலி மாவட்டத்திற்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 27 ஆயிரத்து 682 வாக்குகளைப் பெற்று முன்னிலையில் உள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி 5 ஆயிரத்து 144 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தி 3 ஆயிரத்து 135 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி ஆயிரத்து 507 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.