தந்தையின் கோட்டையில் பெரும் வெற்றியை பதிவு செய்த நாமல் ராஜபக்ஸ..!

தந்தையின் கோட்டையில் பெரும் வெற்றியை பதிவு செய்த நாமல் ராஜபக்ஸ..!

மஹிந்த ராஜபக்ஸவின் கோட்டை எனப்படும் ஹம்பாந்தோட்டையில் நாமல் ராஜபக்ஸ மகத்தான வெற்றியை பெற்றுள்ளார்.

இலங்கையின்  2020 பொது தேர்தலின் ஹம்பாந்தோட்டை மாவட்ட விருப்பத்தேர்வுக்கான முடிவுகள் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அதிக வாக்குகளைப் பெற்று முன்னிலையில் உள்ளது.அந்த வகையில்  280,881 (75.10%) வாக்குகளை பெற்றுள்ளது. இதற்கமைய  06 ஆசனங்களை பெற்றுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன

நாமல் ராஜபக்ஷ – 166,660

டி.வி. சானக – 128,805

மஹிந்த அமரவீர- 123,730

சாமல் ராஜபக்ஷ- 85,330

டாக்டர் உபுல் கலப்பதி – 63,369

அஜித் ராஜபக்ஷ- 47,375