இலங்கையில் பிறந்த குழத்தையை கொன்று காட்டில் வீசிய தாய்!

பிறந்த குழந்தையை கொலை செய்து காட்டில் வீசிய தாய்..

பண்டாரவெலை,புனாகல,மஹாகந்த பகுதியில் புதிதாக பிறந்த குழந்தையை கொலை செய்து காட்டில் வீசிய கொடூர சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கொஸ்லாந்தை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சோதணை நடவடிக்கைகளின் போதே இந்த குழந்தையின் சடலம் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் 27 வயதான குழந்தையின் தாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.