க.பொ.த உயா்தர பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியானது..

நேர அட்டவணை வெளியானது..

க.பொ.த உயர்தரப் பரீட்சை ஒக்டோபர் மாதம் 12 ம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் , பரீட்சைக்கான நேர அட்டவணை கல்வி திணைக்களத்தினால் வெளியிடப்பட்டிருக்கின்றது…

உயர்தர புதிய , பழைய பாடத்திட்ட பரீட்சைகளுக்கான நேர அட்டவணையை பார்க்க விரும்பும் மாணவர்கள் கல்வித் திணைக்களத்தின் இணையமான www.doenets.lk இணையத்தின் முகப்பில் சென்று பார்வையிடலாம்….