“பேண்தகு விவசாய வயல் விழா”-ஒட்டிசுட்டான் விவசாய பயிற்சி கல்லூரியில்..

விவசாய வயல் விழா..!

முல்லைதீவு-ஒட்டிசுட்டான் பிரதேசத்தில் விவசாயிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான பேண்தகு விவசாய வயல் விழா ஒட்டிசுட்டான்விவசாய பயிற்சி கல்லூரி வளாகத்தில் நேற்றைய தினம் நடை பெற்றுள்ளது.

மேலும் இதில் விவசாயிகள் ,பாடசாலை மாணவர்கள் மற்றும் தொழில் பயிற்சி இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டு பார்வையிட்டுள்ளனர்.

திருந்தியதொழில்நுட்பத்துடனான இந்த பேண்தகு விவசாய வயல் விழா விவசாயிகள்அனைவரும் பார்த்து பயன்பெற வேண்டிய ஒரு வயல் விழாவாக உள்ளது.