முல்லைதீவில் மரம் முறிந்து விழுந்ததில் இளைஞர்கள் இருவர் பலி!

மரம் முறிந்து விழுந்ததில் சகோதரர்கள் இருவர் பலி..!

முல்லைத்தீவில் இன்று மழை காரணமாக உண்ணாப்பிலவு பகுதியில் வீதியில் மரம் முறிந்து விழுந்ததில் அவ் வழியே மோட்டார்சைக்கிளில் பயணித்த சகோதர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.