154வது பொலிஸ் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவு கடற்கரைப்பகுதியில் பொலிஸாரால் சிரமதானம்..

154 வது பொலிஸ் தினம்..

154வது பொலிஸ் தினத்தை முன்னிட்டு இன்று முல்லைத்தீவு கடற்கரைப் பகுதியினை முல்லைத்தீவு பொலிஸார் இன்று சுத்தம் செய்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.