எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ அவர்களின் இணைப்புச் செயலாளராக உமாச்சந்திரா பிரகாஷ் நியமிக்கப்பட்டார்..

சஜித் பிரேமதாஸ அவர்களின் இணைப்புச் செயலாளர்…

நாட்டின் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ அவர்களின் இணைப்புச் செயலாளராக உமாச்சந்திரா பிரகாஷ் இன்றைய தினம் ( 08.09.2020 ) நியமிக்கப்பட்டுள்ளார் . எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் வைத்து இன்று முற்பகல் இந்த நியமனம் வழங்கப்பட்டது.

Sengkanthal media செய்திகளுக்காக தெய்வேந்திரன் திருநீபன்.